கரூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சப்ரின் இந்த தம்பதிகளுக்கு சுயநிதி( 8), பர்வேஷ்(5) என்று 2 குழந்தைகள் இருக்கின்றன. 4 பேரும் பல்லடத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு நேற்று கரூரில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சப்ரீனிடம் குளிர்பானத்தை கொடுத்து அதை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குளிர்பானத்தை வாங்கி குழந்தைகள் இருவருக்கும் […]
palladam
தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]