ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகளை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139AA-இன் படி, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் பான் அட்டையைப் பெற்றிருந்தால், உங்கள் ஆதார் எண்ணை அதனுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஏற்கனவே முடித்துவிட்டது. தற்போது, ரூ. 1,000 […]
pan card update
Many people do not take the regulations regarding PAN seriously, which can lead to serious consequences.

