ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகளை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139AA-இன் படி, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் பான் அட்டையைப் பெற்றிருந்தால், உங்கள் ஆதார் எண்ணை அதனுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஏற்கனவே முடித்துவிட்டது. தற்போது, ​​ரூ. 1,000 […]