fbpx

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு கதைக்களமாக இந்த் தொடர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

சில நேரம் விறுவிறுப்பாக இந்த தொடரின் கதைக்களம் சென்றாலும் சில நேரத்தில் கதை மிகவும் போர் அடிக்கும் விதமாக சொல்கிறது. …

விஜய் தொலைக்காட்சியில் சாற்றேற குறைய 5 வருடங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் என்று கூட்டு குடும்பமாக இருப்பதை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடக்கத்திலிருந்து இந்த கதை களத்தில் மிகவும் அழுத்தம் இருந்தாலும், தற்போது கதை இல்லாமல் இழுத்துக் கொண்டு செல்வதாக ரசிகர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். …

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட மெகா தொடர்களின் இயக்குனர் டேவிட் இவர் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா தொடரை தான் இயக்கி வந்தார்.

அதன் பிறகு பாரதிகண்ணம்மா என்ற மெகா தொடரை இயக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மாவும் சரி, பாண்டியன் ஸ்டோர்ஸும் சரி ஆரம்பத்தில் தமிழக மக்களிடையே …