fbpx

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரட்டை இலை சின்னம், கட்சி கொடியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே …

அதிமுக தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளும் சரி, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளும் சரி தொடர்ந்து, பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாகவே இருந்தது.

இந்த நிலையில் தான், பன்னீர்செல்வம் தற்போது ஒரு புதிய முடிவை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பன்னீர்செல்வம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தன்னை நம்பி இருக்கக்கூடிய தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை …