fbpx

கடலூர் அருகே அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணி பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வரும் முத்து, செல்வகுமாரி உள்ளிட்ட இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சென்ற வருடம் இருவரும் …

கடலூர் அருகே பெற்ற மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு( 69) இவர் ஒரு சைக்கிள் கடையை நடத்தி வருகிறார் இவருக்கு, புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் உள்ளிட்ட மூன்று …

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் சரவணன். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி இவர்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.…

திருவிழா உள்ளிட்ட மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று பல சமயங்களில் காவல்துறையினர் எச்சரிக்கை செய்வதுண்டு.
பல கோவில் திருவிழாக்களில் காவல்துறையினர் இது போன்ற எச்சரிக்கைகளை ஒலிபெருக்கியின் மூலமாக செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

ஆனால் அதையும் மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் …

முன்பெல்லாம் ஆண், பெண் உள்ளிட்டோரிடம் நெருக்கம் ஏற்படுவது அவ்வளவு எளிதாக விஷயம் கிடையாது. ஆனால் அந்த காலகட்டத்தில் மக்களிடையே கல்வி அறிவு குறைவாக இருந்தது. அதோடு வெளிஉலக அறிவும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது எல்லோரும் படிப்பாளிகள் எல்லோருக்கும் அனைத்து விவரமும் தெரியும். ஒருவரிடம் எப்படி பழகுவது ,ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார், …