fbpx

பொதுவாக கர்ப்ப காலத்தில் சில வகை உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. அந்த கருத்துக்கள் உண்மையான ஒன்றா? பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பார்கள். இந்த இரண்டு பழங்கள் உடம்பிற்கு சூட்டை கொடுக்கும் பழங்கள் என்பதால் இந்த மாதிரியாக கூறுவதுண்டு. இதெல்லாம் உண்மையில் ஒரு கட்டுக்கதையா இல்லை …

பெரும்பாலும், பல பெண்களுக்கு உதட்டின் மேல்புறம் மற்றும் தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி சற்று அதிகம் வளரும். இதனால் அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையையே இழந்து விடுவார்கள். இதனால் அதிக பணம் கொடுத்து, சந்தையில் விற்கப்படும் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் வாங்கி பயன்படுத்துவது உண்டு. இன்னும் சிலர் பார்லர் அல்லது மருத்துவரிடம் சென்று …

Papaya: பப்பாளியில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பப்பாளி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த வெப்பமண்டல பழமாகும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, இதில் பப்பேன் என்சைம் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி …

அந்த காலத்தை விட தற்போது உள்ள காலத்தில் உடல் எடை பலருக்கும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் நோய் பாதிப்புகளும் அதிகமாகியுள்ளன. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பலரும்  பலவிதமான முயற்சி செய்து வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது.

உடல் …

பொதுவாக பழ வகைகளில் பப்பாளி பழம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உயரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. அப்படியிருக்க பப்பாளிப்பழ விதைகளை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்?

இரவு நேரத்திலேயே …

பொதுவாக பழங்கள் என்றாலே அவை நம் உடலுக்கு பல வகையான சத்துக்களை தருபவையாக இருக்கின்றன. நம் உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளை ஒரு சில பழங்களை உண்பதன் மூலம் சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பப்பாளி பழம் உண்பதனால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் பப்பாளியை தேனில் …

பருவ மழை காலம் வந்தாலே அலர்ஜி நோய்த்தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படும். இது போன்ற உபாதைகளில் இருந்து நம் உடலை காத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இந்தப் பருவமழை காலம் மற்றும் குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கவும் …

பப்பாளி சுவையில் மட்டுமல்லாது ஆரோக்கியத்திலும் சிறந்த ஒன்றாகும். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்திலும் நல்ல சுவையிலும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு நிற ஜெலட்டினஸ் விதைகள் உள்ளது. இது பலவித சுகாதார நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உள்ளதால் எடை குறைப்புக்கு இது …