fbpx

Paris Olympics: பல வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியை மேலே உயர்த்த முயற்சித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற தனிநபர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரிஸில் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. செய்ன் நதிக்கரையில் தொடங்கிய ஒலிம்பிக்ஸ் திருவிழா, …

Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்காக தனிநபர் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். அதே நேரத்தில், இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆனால் தங்கப் பதக்கம் வென்ற …

Olympic: ஒலிம்பிக் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன் தங்கம் வென்று உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். 25 வயதான அவர், ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடப்பு உலக சாம்பியனான நெதர்லாந்தின் ஃபெம்கே போலை 50.37 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் தனது சொந்த உலக சாதனையை …

Arisa Trew: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வயதான அரிசா ட்ரூ, பெண்கள் ஸ்கேட்போர்டிங் பார்க் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று இளைய வயதில் தங்கம் வென்றவர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் பார்க் இறுதிப் போட்டி நடைபெற்றது. …

Noah Lyles: ஒலிம்பிக் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்காவின் நோவா லைல்ஸ் ‘உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமையுடன் 20 ஆண்டு கனவை நனவாக்கியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கின் ‘ஹைலைட்டாக’ ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. பைனலில் பங்கேற்ற 8 பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஓட, விறுவிறுப்பு அதிகரித்தது. அனைவரும் …

Olympic Medals: தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வரும் இந்தியா, இந்த பதக்க பட்டியலில் 60 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 …

Novak Djokovic: நோவக் ஜோகோவிச் இன்று நடந்த ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் …

Paris Olympics: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வழக்கமாக மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் …

Paris Olympic: பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியை ஈழத்தமிழரான தர்ஷன் செல்வராஜா ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் …