இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து மதிப்புமிக்க கேல் ரத்னா விருதைப் பெற்ற இரண்டு நாட்களில், மனுவின் தாய் மாமாவும் பாட்டியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் பாட்டி சாவித்ரி தேவி ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது மகேந்தர்கர் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டது. தவறான பக்கத்திலிருந்து வேகமாக வந்த பிரெஸ்ஸா கார் …