fbpx

2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது இடைநீக்கம் செய்யப்பட்ட 1046 பாராளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்படுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்திருக்கிறார். மேலும் இவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இரு அவை …

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. …

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் நாளான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை துவங்கியது. இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் …

75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணம் குறித்த விவாதம் இன்று தொடங்குகிறது. ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 4 முக்கிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சரை இந்திய தலைமை நீதிபதிக்கு மாற்றுவது …