fbpx

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு …

Parliament: நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளையும் கூட்டக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 20ம் …