fbpx

மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாயணம்’. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார். …

2004ஆம் ஆண்டு வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 7 ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை …