மும்பையில் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமூக சேவகியின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.
மும்பை கல்பாதேவி பனஸ்வாடியை சார்ந்தவர் கீதா விர்க்கர். இவர் மகேஷ் விஸ்வநாத்(62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி கீதாவிடம் மது மற்றும் சூதாட்டத்திற்காக காசு கேட்டு …