கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்ற சூழ்நிலையில், பணப்பட்டு வாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை தீவிர படுத்தியிருக்கிறார்கள். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களை விடவும் தற்போது அதிக அளவில் தேர்தல் […]