Passport: காசா பகுதிக்குச் சென்ற வெளிநாட்டு விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, விசா விதிகளில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. காசா பகுதிக்கு சென்ற எந்தவொரு வெளிநாட்டு குடிமகனுக்கும் ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, ஜனவரி 1, 2007க்குப் பிறகு காசா பகுதிக்குச் …