குமரி மாவட்டம் தக்கலை அடுத்த கொற்றிக்கோடு உள்ளது. அந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகளுடன், அதே பகுதியில் நடந்து வரும் ஜெப கூடத்திற்கு செல்வது வழக்கம். அந்த ஜெபக்கூடத்தை தக்கலை செம்பருத்திவிளையை சேர்ந்த 63 வயதான பாஸ்டர் ஜாண்றோஸ் என்பவர் நடத்தி வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில், 13 …
pastor
மகேஷ் என்ற நபர் ஒருவர், திருத்தணியில் வசித்து வருகிறார். இந்து மதத்தில் இருந்த இவர், அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து, அவர் தன்னை ஊழியம் செய்ய ஒப்புக்கொடுத்துள்ளார். அதன் படி, அவர் காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் உள்ள சர்ச் ஒன்றில் ஊழியம் செய்துள்ளார். மேலும், அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று …
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள இயேசுவின் நற்செய்தி சபைக்கு வழக்கமாக செல்வது உண்டு. இந்நிலையில், அந்த சபையின் பாதிரியார் …
Punjab: பஞ்சாப்பில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞருக்கு பிசாசு பிடித்திருப்பதாக கூறி மதபோதகர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மாசிஹ் என்ற நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் அவர் திடீரென சத்தமிட்டு அலறித் துடித்துள்ளார். …