fbpx

பட்டா நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆவணம் உள்ளது. வருவாய் துறை சார்பாக இந்த ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் பட்டாவில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆன்லைனிலே பட்டா மாற்றம் செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் …

பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி,  அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஓரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.  குடிமக்கள் …

பதிவுத் துறை அதிக ஆவணங்களை பதிவு செய்ய இடமளிக்க துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் முறையை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி வழங்கப்படும் வழக்கமான டோக்கன்களுக்கு கூடுதலாக தத்கலில் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய டோக்கன் ஸ்லாட் முறையில், அதிக எண்ணிக்கையிலான துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 200 டோக்கன்களும், …