fbpx

பட்டா நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆவணம் உள்ளது. வருவாய் துறை சார்பாக இந்த ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் பட்டாவில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆன்லைனிலே பட்டா மாற்றம் செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் …

கடந்த ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும், நீர் நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு மறு குடியமர்வு செய்து தருவது அரசின் கடமை.

இது குறித்து 2018-ம் ஆண்டு வெளியான அரசாணையில்; அரசு புறம்போக்கு நிலங்களில் …