“தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் பயன்பெறலாம்.
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பட்டா மாறுதல் -“தமிழ்நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டாமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil …