Bomb threat: கடந்த 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சிலநாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிரட்டல் வந்தவுடன் ஆங்காங்கே விமானங்களும் அவசரமாக தரையிக்கப்படுகின்றன. சில விமானங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதையடுத்து, முறையாக …