முன்பெல்லாம் ரவுடிகள் வெளியே இருக்கும் சில சாதாரண மக்களை தாக்கி விட்டு சிறைக்குச் செல்வார்கள். அங்கே காவலர்களுக்கு பயந்து நடுங்கி, ஒடுங்கி இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சிறையில் இருக்கக்கூடிய கைதிகள் காவலர்களையே தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
ஆனால் இப்படிப்பட்டவர்களை சமாளிப்பதற்கு காவல்துறையினரே தினறித்தான் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அத்துடன் …