பெரு நாட்டில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெரு நாட்டில் உள்ள ஹுவான்காயோவில், நேற்று (அக்.3) ஜுவென்டுட் பெல்லாவிஸ்டா மற்றும் ஃபேமிலியா சோக்கா ஆகிய அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, போட்டியை நிறுத்திய நடுவர், அனைத்து வீரர்களையும் மைதானத்தில் …