ஆன்மிகக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்று சான்று. அவற்றுள் ஒன்று, காஞ்சிபுரத்தில் திகழும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இந்தத் தலத்தில் புராணங்கள், பண்பாட்டு வரலாறு மற்றும் பக்தி உணர்வுகள் மெல்லிய பின்னலாக மின்னுகின்றன. இந்தத் தலத்தின் பெருமையை பிரம்மா யாகம் வளர்த்த தலம் என்றும், புஜங்க சயனத்தில் பெருமாள் தலை மாற்றி நின்ற திருக்கோலத் தலம் என்றும் குறிப்பிடலாம். இந்த கோயிலின் வித்தியாசமான சயனக் கோலத்தையும், சரஸ்வதி தேவியின் […]

சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]