தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
கேரள மாநிலத்தை பொருத்தவரையில் மது அந்த மாநிலத்தில் அறவே இருக்கக் கூடாது என அந்த மாநில சட்டசபையில் மதுவுக்கு எதிராக சட்டம் …