fbpx

சென்னை பகுதியில் சாலிகிராமம் காந்திநகரில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் தில்லைக்கரசி (41) என்பவர். விலை மதிப்புள்ள நாய் ஒன்றை இவர் சில காலங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற 4ம் தேதி அந்த நாய் மாயமாகி விட்டது. பெரும் அதிர்ச்சியடைந்த தில்லைக்கரசி அருகில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார்.

இருப்பினும் நாய் கிடைக்கவில்லை. …