பணப்புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்தி உள்ளது..
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல …