அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வைப்பு நிதி (PF) கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஈபிஎஃப்ஒ (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பு ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக UAN (Universal Account Number) வழங்கப்படுவது வழக்கம். இந்த UAN எண்ணின் கீழ் தான் PF பணம் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. பொதுவாக, ஊழியர்கள் ஓய்வு வாழ்க்கைக்காக PF தொகையை சேமிக்கின்றனர். ஆனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட […]