தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ரீஜனல் ரிசோர்ஸ் ட்ரெயினர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி …