கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டு, தவறாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து whatsapp மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி […]