ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஸ்மார்ட்போன் பயன்பாட்டையே மாற்றக்கூடிய புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. JioFrames எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிகள், இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. பணம் செலுத்துவது முதல் மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் வர்ணனை வரை பல்வேறு வசதிகளை ஒரே சாதனத்தில் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடிகளை அணிந்துகொண்டே புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோக்களைப் பதிவு செய்யவும் முடியும். நிகழ்வுகளின்போது கையில் மொபைல் […]