தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு […]
pilgrimage
இந்தியாவில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளங்களாக கோயில்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.. அவை கட்டடக்கலை மற்றும் பக்தி ஆகியவற்றின் சான்றுகளாக திகழ்கின்றன.. சில தனித்துவமான அதிசயக் கோயில்களும் நாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் தனித்துவமான கோயில் பற்றி தெரியுமா? உனகோடி தான் அது.. உனகோடி திரிபுராவில் உள்ள ஒரு சைவ புனித யாத்திரைத் தலமாகும். பண்டைய பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் […]

