தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இப்படியான …
Pillow
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல், குழந்தைகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். …