இன்றைய காலகட்டத்தில், பலர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் நோய்கள் குறைக்கப்பட்டாலும், சில விஷயங்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில், உடலில் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மாத்திரைகளைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம். மாத்திரைகளை உட்கொண்ட பிறகு மது அருந்த கூடாது. வலி நிவாரணிகள், ஆண்டி பயாடிக் அல்லது […]
pills
இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம். மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது […]

