fbpx

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்திய வீரர் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.

2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். …

ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் …