fbpx

PM Awas Yojana: அதிமுக ஆட்சியின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் …

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி செய்ததாக 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிஎம்ஏஒய்) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூ. 2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் …