காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.09.2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு …
Pm kissan
மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் …
பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இன்று மாலைக்குள் eKYC அப்டேட் செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் …
பி.எம். கிசான் திட்டத்தில் பயனடைந்து வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகின்ற 10.09.2023-க்குள் இ.கே.ஓய்சி (eKYC) அப்டேட் செய்திட வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் …
பிரதம மந்திரியின் விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ.2000 வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000 விவசாய இடுபொருள் செலவுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து …
பிரதம மந்திரியின் விவசாய ஊக்கத் தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள் செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனாளிகள் …
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின் விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு …
விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும். …
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் என்பது நூறு சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப்படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.
இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி …
வரும் 26-ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இது குறித்து வெளியான செய்தி குறிப்பில்; பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம்.கிசான்கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது …