பி.எம் கிசான் 14வது தவணை இம்மாத இறுதியில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதத்தில் விடுவித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ …