பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்பட்டதன் விளைவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.. பிரதமர் மோடி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.. முன்னதாக இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளை அவர் கடுமையாக […]
PM Modi cabinet meeting
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததால் அது மக்களவையில் தோல்வியடையக் காரணமாக இருந்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒரு ‘தவறை’ இழைத்துள்ளதாகவும், அதற்கான ‘விளைவுகளை’ அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகத் தான் தலைமை தாங்கி நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். “மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் 2029-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் […]

