fbpx

PMay: மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன . அனைத்து திட்டங்களின் தகுதியும் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், பிரதமர் ஆவாஸ் யோஜனா வீட்டு வசதித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள எந்த நபர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.

மத்திய அரசு நிர்ணயித்த தகுதியின்படி, பக்கா வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்தில் …

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மோசடி செய்ததாக 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிஎம்ஏஒய்) எனப்படும் பிரதமரின் ஏழைகளுக்கான வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளியும் ரூ. 2,77,290 ரொக்கம், பொருள் மற்றும் மனிதவளமாக பெறத் …