சாலை விபத்துகள் மற்றும் திடீர் மரணம் போன்ற துயரமான சூழல்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய காப்பீட்டுத் திட்டங்கள் போதிய கவனத்தைப் பெறாமல் உள்ளன. விழிப்புணர்வு இன்மை மற்றும் சிறிய கவனக்குறைவு காரணமாக, பயனாளிகள் தங்கள் தகுதியை இழக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டைப் பெற முடியாமல் போகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு இரண்டு […]

