fbpx

ஈரோடு அருகே, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக, அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பேரூராட்சி மன்ற தலைவி, பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, ஈரோடு மாவட்டம், கருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் …

கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் …

கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து …

தமிழகத்தில் சட்டவிரோதமாக கலாச்சாராயம் காய்ச்சப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அந்த குற்றத்தையும் கடந்து, தற்போது இன்னொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனாலும், இதனை மாநில அரசும், காவல் துறையும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.

போதை பொருளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று, மாநில அரசும், காவல் துறையும் …

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது …