டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகா கொலை குறித்த தகவல்கள் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. ஹரியானாவின் குருகிராமில் வசித்து வரும், இந்தியாவின் வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் தனது மகளை ரிவால்வரால் சுட்டுக் கொன்று கொடூரமாக கொலை செய்துள்ளார். 25 வயதான இவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக […]