மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே […]

‌ மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி […]

கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை நிறுத்துமாறு காவலர்கள் செய்கை செய்துள்ளனர். அந்த நபர் […]

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிப் பெண் ஒருவர் வளைகாப்பு நடத்திய கையோடு நேரடியாக காவல் நிலையம் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தேவபண்டாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துச்சாமி இவரது மகள் கல்பனா. எம் பி எட் பட்டதாரியான இவர் அதே பகுதி சார்ந்த வெங்கடேசன் என்பவரை ஐந்தாண்டுகளாக காதல் செய்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதிக்கவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். […]

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து […]

விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார்.  சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார்.  இந்த நிலையில், […]

காவல் துறை சம்மந்தமான அலுவலகத்தில் மின்சாதனப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படாதபோது அனைத்து வைக்க வேண்டும். இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில்; நுகர்வோர் அமைப்பு ஆய்வில் சுமார் 70 சதவீதம் பேர் தங்களுடைய வீட்டு உபயோக பொருட்களை முழுமையாக அணைத்து வைக்காமல், மின்சார இணைப்பு தொடர்ச்சியாக வரும் வகையில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் சேர்த்து […]