விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பாக மத்திய அரசின் நிதிநிலை சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் காவல்துறையினரின் தடையையும் மீறி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா …