fbpx

Prayagraj river: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் போது, ​​நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கு வருகை தருகின்றனர், அந்தவகையில், மஹாகும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13 முதல் மஹாகும்பத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. திங்கட்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 1.35 …

தேசியத் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்தது. அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மாநிலத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் …