தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த திரைப்படத்தை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில், பொன்னியின் செல்வன்.2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இந்த …