ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதல் பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து மெல்ல, மெல்ல ஓரம் கட்டப்பட்டார். ஆனால் ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் அந்த கட்சியின் கடிவாளம் அவர்களில் தான் இருந்தது ஆனால் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து அவர் எடுத்த முடிவு தான் தற்போது அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய …