fbpx

சென்ற 1 ம் தேதி சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் 10 ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது அது நாளடைவில் காதலாக மாறியது. கல்லூரியில் இணைந்த பின்னரும் எங்களுடைய காதல் தொடர்ந்தது என்று …