இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென தூக்கம் கலைந்து எழுகிறீர்கள். அப்போது இதயம் வழக்கத்தைவிட வேகமாக துடிப்பதை உணர்கிறீர்கள். சில விநாடிகளில் அந்த படபடப்பு குறைந்து இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறது. இதுபோன்ற அனுபவம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படலாம். ஆனால் இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்புதான். தூக்கத்தில் இருந்து திடீரென எழும்போது உடல் தூக்க நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது உடலின் […]

