‘அஞ்சலகங்களில் ‘இ-கேஒய்சி’ முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். ஆனால், வங்கிகளை விட தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், இங்கு தான் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை …